மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் 9வது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Tags : Madurai ,Saravana ,Stores , A sudden fire broke out on the 3rd floor of Saravana Stores, Madurai