தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது என்று  தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. 1578 காவல் நிலையங்களில் 12-18 மாதம் வரை பதிவுகளை சேமிக்கும் நவீன கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்க உள்ளது.

Related Stories: