நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடல் பகுதியில் நாட்டு படகு மீது விசைப்படகு மோதி விபத்து

நெல்லை: நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடல் பகுதியில் நாட்டு படகு மீது விசைப்படகு மோதி விபத்திற்குள்ளானது. நாட்டுப்படகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த இடிந்தகரையை சேர்ந்த வினோத், ஆன்டன் ஆகியோர் காயமடைந்தனர்.

Related Stories: