×

உணவுப் பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டு செல்வது தொடர்பான டெண்டர் மீது மேல் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

சென்னை: உணவுப் பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டு செல்வது தொடர்பான டெண்டர் மீது மேல் நடவடிக்கை எடுக்க  உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நுகர்பொருள் வாணிப கழகம் கோரிய டெண்டர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. டெண்டர் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : High Court , High Court restrains action on tender related to transportation of food products to warehouses
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்