×

இந்தியன் வெல்ஸ் தொடரில் இருந்து நடால் விலகல்

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் கார்டனில் , வரும்6ம் தேதி முதல் இந்தியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்ததொடரில் இருந்துகாயம் காரணமாக  ஸ்பெயினின் முன்னணி வீரரான 36 வயது ரபேல் நடால் விலகி உள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியன் வெல்ஸில் இரண்டாம் இடத்தைப் பிடித்த நடால், கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். இதற்கு முன் நடால் இந்தியன் வெஸ்ல் தொடரில் 2007,09, 2013ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Nadal ,Wells , Nadal pulls out of Indian Wells series
× RELATED பயணம் இன்னும் முடியவில்லை… நடால் நெகிழ்ச்சி