முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்: பார் கவுன்சில்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் சமுதாயத்துக்கு பல சிறந்த திட்டங்களை

செயல்படுத்தியுள்ள முதல்வருக்கு வாழ்த்துகள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள் எனவும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories: