×

கொரோனாவால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்ககோரிய மனு தள்ளுபடி

சென்னை: கொரோனாவால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்ககோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் வழங்ககோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது. தேர்வுகள் நடத்தாமல் மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட முடியாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது .


Tags : Corona , Petition for issue of mark certificate to 10th class students whose examination was canceled due to Corona is dismissed
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்