பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் சென்னீர்க்குப்பம் வரை பல கிலோமீட்டர் தொலைவில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

Related Stories: