×

11, 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 3-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: 11, 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 3-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. https://www.dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 11,12-ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


Tags : Directorate of Government Examinations , Hall ticket for class 11, 12 board exam can be downloaded from March 3: Directorate of Government Examinations Notification
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்