×

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம்: துணை வேந்தர் வேல்ராஜ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம் என பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனம் நடத்திய பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலைக்கழக அரங்கத்தை பயன்படுத்தினர், அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம், இது போன்ற தவறான செயல் நடைபெற்றதற்கு வருந்துகிறோம் என துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். 


Tags : Anna University ,Vice Chancellor ,Velraj , We have lodged a complaint with the police regarding the award of fake doctorate in Anna University: Vice-Chancellor Velraj
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்