×

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை நீட்டிப்பு

மதுரை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்ட பத்திகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் விதித்த தடையை நீக்க அரசு தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. அத்வானி, உச்சநீதிமன்றத்தின் பல்வேறு வழக்குகளை நீதிபதி சுவாமிநாதன் சுட்டிக்காட்டி தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Tags : health minister ,Vijayabaskar ,Arumugasamy , Extension of ban on use of former health minister Vijayabaskar's name in Arumugasamy commission report
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...