சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க விடமாட்டோம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க விடமாட்டோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். சேலம் மாநகரில் 3 தலைமுறைகளாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையாமல் உள்ளது. மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

Related Stories: