முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: 70வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிட வாழ்த்துகிறேன் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

Related Stories: