×

70-வது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் டிவிட்டரில் வாழ்த்து

கேரளா: 70-வது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளா-தமிழ்நாடு இடையே பந்தத்தை உறுதிப்படுத்தும் தங்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. கூட்டாட்சி, மதச்சார்பின்மை, தாய்மொழியை காக்க முற்படும் உங்கள் நடவடிக்கை பலரை ஈர்த்துள்ளது என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.


Tags : Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Stalin , Kerala Chief Minister Pinarayi Vijayan congratulated Chief Minister Stalin on his 70th birthday
× RELATED சொல்லிட்டாங்க…