மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கிடங்கல் கிராமத்தில் தனியார் பள்ளி வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கிடங்கல் கிராமத்தில் தனியார் பள்ளி வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. வேனில் இருந்த 20 பள்ளி குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். லேசான காயமடைந்த குழந்தைகள் ஆக்கூர்  ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவனமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories: