×

மெட்ரோ ரயிலில் பிப். மாதம் 63.69 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பிப்ரவரி மாதத்தில் 63.69 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜனவரியில் 66.07 லட்சம் பேர் பயணித்த நிலையில் பிப்ரவரியில் 63.69 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.


Tags : February by metro train. 63.69 lakh passengers per month: Metro management data
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...