×

70வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், அனைத்து தரப்பினரின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நல்லாட்சி வழங்கிட வாழ்த்துக்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Ramdas ,CM Stalin , Ramdas wishes CM Stalin on his 70th birthday
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்