×

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் என விஜயகாந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

70வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன், நீண்ட காலம் வாழ வேண்டும்; வாழும் வரை ஆள வேண்டும் என வாழ்த்தினேன் என கவிஞர் வைரமுத்து முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும், பொன்னாடை பூட்டி நான் எழுதிய புத்தகம் கொடுத்தேன், தலைப்பை பார்த்ததும் சில்லென்று சிரித்தார் சிகரங்களை நோக்கி என தெரிவித்துள்ளார்.


Tags : CM ,President ,Vijayaganth ,Poet Vairamuthu ,Stalin , DMDK leader Vijayakanth and poet Vairamuthu wished Chief Minister M.K.Stalin on his birthday.
× RELATED வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு!