×

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பாஜகத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், தமிழக முதல்வர் திரு @mkstalinஅவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!,என்றார்.


Tags : Tamil Nadu ,Chief Minister ,G.K. ,President ,Anamalai ,Stalin , Tamil Nadu, Chief Minister, M. K. Stalin, Annamalai
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்