×

தனது 70வது பிறந்த நாளை யொட்டி முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சென்னை : தனது 70வது பிறந்த நாளை யொட்டி முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Tags : Yothi ,Anna ,Karunanidhi ,BC ,stalin , Principals, Anna, Karunanidhi, Principal, M.K.Stalin
× RELATED பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்: கலெக்டர் தகவல்