பாகிஸ்தான், சீனாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதி மும்பையில் ஊடுருவலா?

மும்பை:  தேசிய புலனாய்வு அமைப்புக்கு கடந்த  ஞாயிறன்று மர்மநபரிடம் இருந்து இமெயில் ஒன்று வந்தது  அதில் தீவிரவாதி என  சந்தேகப்படும் இந்தூர் நகரின் தார் ரோடு பகுதியை சேர்ந்த மர்மநபர்  மும்பைக்குள் ஊடுருவியுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது ஆபத்தான அந்த  நபர் பெயர் சர்பராஷ் மேமன் என்பதும் சீனா, ஹாங்காங், பாகிஸ்தான்  ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது இமெயிலுடன் அவரது ஆதார்  கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் இடம்பெறும்  தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பற்றிய தகவல்களை  ஒன்றிய புலனாய்வு அமைப்பு மும்பை போலீசின் தீவிரவாத தடுப்பு படை உள்ளிட்டவற்றுக்கு  பகிர்ந்துள்ளன அந்த நபரின் பயணம் தொடர்பான ஆவணங்களை பெற  போலீசார் முயற்சி க்கின்றனர்  தீவிரவாதி என சந் தேகப்படும்  நபர் மும்பையில் ஊடுரு வியதாக கூறப்படுவதால் போலீசார் மும்பையில் தீவிர  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: