மெஸ்ஸிக்கு ஃபிபா விருது

கடந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிபா விருதுக்கு, உலக கோப்பையை வென்று சாதனை படைத்த அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதைப் பெறும் மூத்த வீரர் (35 வயது) என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. ஃபிபா சிறந்த வீரர் விருதை மெஸ்ஸி 7வது முறையாக (2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2022) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: