சிபிஐ கைதை எதிர்த்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மனு: விசாரணையை தொடங்கியது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: சிபிஐ கைதை எதிர்த்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை தொடங்கியது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

Related Stories: