×

ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டித்தது ரயில்வே..!!

சென்னை: செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை ரயில்வே நீட்டித்தது. புதன்கிழமைகளில் 21.10 மணிக்கு செகந்திராபாத்தில் புறப்படும் ரயில் மறுநாள் 22.30க்கு ராமநாதபுரம் வரும். மார்ச் 1 முதல் ஜூன் 28 வரை செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு கட்டண ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.



Tags : Ramanathapuram ,Secunderabad , Ramanathapuram - Secunderabad Special Train Service
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...