திருவாரூரில் மழையால் 1.25 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் பாதிப்பு: மாவட்ட வேளாண்மைத்துறை தகவல்

திருவாரூர்: திருவாரூரில் மழையால் 1.25 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. மழையால் பயிர்கள் பாதிப்பு குறித்து மாவட்ட வேளாண் துறை கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல் தயாரானதும் வங்கி கணக்கில் நிவாரணம் வரவு வைக்கப்படும் என வேளாண்மைத்துறை தெரிவித்திருக்கிறது.

Related Stories: