இந்தியா காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப்படை Feb 28, 2023 காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா அருகே அவந்திபோராவில் மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. அக்யுப் முஸ்தாக் பட் என்ற பயங்கரவாதியை தொடர்ந்து என்கவுன்ட்டரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
மலைப்பாதையில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் வரும் வாகனங்களுக்கு தடை, அபராதம்: திருப்பதி-திருமலையில் நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்தது
மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில் ஜூன் 5ல் டெல்லி எல்லை முற்றுகை: விவசாய சங்கங்கள் அறிவிப்பு
புகைபிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட வேண்டும்: ஒன்றிய அரசு அறிவிப்பு
15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு பிட்னஸ் சான்று கட்டாயம்: திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு இன்று முதல் நேரக்கட்டுப்பாடு
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
ஒன்றிய அரசின் அவசர சட்டம் குறித்து ஆலோசனை: நாளை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..!
நாடு முழுவதும் மேலும் 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் திட்டம்!!
நாட்டிற்காக பதக்கம் வென்றவர்கள் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மல்யுத்த சம்மேளனம் கண்டனம் : அங்கீகாரம் ரத்தாகும் எனவும் எச்சரிக்கை!!