×

திருச்சி மாவட்டம் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தேர் பவனி..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் மாசித்திருவிழாயை ஒட்டி தேர் பவனி விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.


Tags : Trichy District Veerappur Kannimaramman temple , Trichy, Kannimaramman Temple, Ther Bhavani
× RELATED தமிழ்நாட்டின் நீலகிரி உள்ளிட்ட 12...