தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரயில் மோதி பலி..!!

சென்னை: தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்தார். விரைவு ரயில் மோதி பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி நிகிதா (19) உயிரிழந்தார்.

Related Stories: