ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பண்டிட்டை கொன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை..!!

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பண்டிட்டை கொன்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவந்திப்போராவில் 2 நாட்களுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மா தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Related Stories: