×

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 39வது இடத்துக்கு தள்ளப்பட்டார் தொழிலதிபர் கெளதம் அதானி..!!

குஜராத்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 39வது இடத்துக்கு தொழிலதிபர் கெளதம் அதானி தள்ளப்பட்டார். அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் கெளதம் அதானியின் சொத்து மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. கெளதம் அதானியின் சொத்து மதிப்பு இன்று ஒரே நாளில் ரூ.19,850 கோடி சரிந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் அறிவித்துள்ளது.

Tags : Gautham Adani , World Billionaires List, 39th place, Gautham Adani
× RELATED ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கில் உச்ச...