சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையீடு..!!

டெல்லி: சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.  அவசர வழக்காக விசாரிக்க கோரிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு இன்று பட்டியலிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருந்தது.

Related Stories: