இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 1ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி!

வெல்லிங்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 1ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. வெல்லிங்டனில் நடந்த பரபரப்பான டெஸ்ட் போட்டியில் 5ஆவது நாளில் நியூசிலாந்து திரில் வெற்றி பெற்றது. 2ஆவது இன்னிங்சில் நியூசி. 258 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் இங்கி. 256 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Related Stories: