சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்பு நிறுத்தம்

சென்னை : சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் திரையில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: