மதுரை மீனாட்சியம்மன் கோவில் அன்னதான கூடத்துக்கு தரச்சான்று வழங்கியது இந்திய உணவு பாதுகாப்புத்துறை

டெல்லி: மதுரை மீனாட்சியம்மன் கோவில் அன்னதான கூடத்துக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கியது. மீனாட்சியம்மன் கோவிலில் அன்னதான உணவுகள் தயாரிக்கப்படும் கூடத்துக்கு பல கட்ட ஆய்வுகளுக்கு பின் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 26 கோயில்களுக்கு இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கி உள்ளது.

Related Stories: