ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது. மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவு ஆகியுள்ளது.

Related Stories: