×

சென்னை ராயபுரத்தில் பாஜக பிரமுகர் படகு என்ஜின் விற்பனை நிலையத்தில் வருவாய்த்துறை சோதனை

சென்னை: சென்னை ராயபுரத்தில் பாஜக பிரமுகர் ஜான் ரவியின் படகு என்ஜின் விற்பனை நிலையத்தில் வருவாய்த்துறை சோதனை நடத்தி வருகின்றனர். முதலமைச்சரை பற்றி அவதூறு பரப்பிய புகாரில் பாஜக பிரமுகர் ஜான் ரவியை பந்தநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

Tags : BJP ,Rayapuram, Chennai , Revenue raids at BJP dignitary's boat engine outlet in Rayapuram, Chennai
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...