×

மார்செல் அணிக்கு எதிரான போட்டி: லியோனல் மெஸ்ஸி தனது 700வது கோலை அடித்தார்!

ஜேர்மன்: மார்செல் அணிக்கு எதிரான போட்டியில் லியோனல் மெஸ்ஸி தனது 700வது கோலை அடித்துள்ளார். இதன் மூலம் கிளப் போட்டிகளில் மெஸ்ஸி  700 கோல் அடித்த 2வது வீரரானார். பார்சிலோனாவுக்காக 672 கோல்களையும், PSG அணிக்காக 28 கோல்களையும் அடித்துள்ளார்.


Tags : Marseille ,Lionel Messi , Match against Marseille: Lionel Messi scores his 700th goal!
× RELATED பிரான்சில் வாண வேடிக்கைகளுடன்...