டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது சிபிஐ

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தியது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் மணிஷ் சிசோடியா நேற்றிரவு கைது செய்யப்பட்டார். 5 நாள் காவலில் மணிஷ் சிசோடியாவை விசாரிக்க அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு அளித்துள்ளது.

Related Stories: