குஷ்புவுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் குஷ்புவுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். எதையும் நேர்த்தியாகத் திறம்படச் செய்வீர்கள் என்பதை அறிவேன். அதைப் போலவே இப்பணியையும் மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: