×

மலையாள இளம் இயக்குநர் ஜோசப் மனு ஜேம்ஸ் திடீர் மரணம்

கொல்லம்: மலையாள திரையுலகின் இளம் இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் (31) மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார். மனு ஜேம்ஸ் இயக்கிய நான்சி ராணி படம் வெளியாவதற்கு முன்பே உயிரிழந்துள்ளது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Joseph Manu James , Young Malayalam director Joseph Manu James dies suddenly
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...