×

ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் விவிபேட் இயந்திரம் பழுது

ஈரோடு: ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 45-ல் விவிபேட் இயந்திரம் பழுதானது. மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு 10 நிமிடத்துக்கு பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

Tags : Veerappan Chatram ,Erode , Repair of VVPAT machine at polling station in Veerappan Chatram area of Erode
× RELATED ஈரோடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து ரூ.45...