×

லீக் 1 தொடரின் மார்சேய் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என பி.எஸ்.ஜி அணி அபார வெற்றி!

ஜேர்மன்: லீக் 1 தொடரின் மார்சேய் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என பி.எஸ்.ஜி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. எம்பாப்பே 2, மெஸ்ஸி 1 கோல் அடித்து அசத்தியுள்ளார். லீக் 1 பட்டியலில் 60 புள்ளிகளுடன் பி.எஸ்.ஜி அணி முதலிடத்திலும், 52 புள்ளிகளுடன் மார்சேய் அணி 2ம் இடத்திலும் உள்ளது.


Tags : PSG ,Ligue 1 ,Marseille , PSG won 3-0 against Marseille in Ligue 1!
× RELATED சில்லிபாயின்ட்..