×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கண்காணிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கண்காணித்து வருகிறார். சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து வருகிறார்.

Tags : Erode ,East ,Chief Electoral Officer ,Satya Pratha Sahu , Erode East By-Election Chief Electoral Officer Satya Pratha Sahu Monitoring
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்