×

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முப்படையில் அக்னிவீரர்களை சேர்க்கும் திட்டத்துக்கு எதிரான மனுவை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. அக்னிபத் திட்டம் தேசிய முக்கியத்துவத்தை முன்வைத்து கொண்டுவரப்பட்டதால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


Tags : Agneepath ,Delhi High Court , Dismissal of petition filed against Agneepath project: Delhi High Court
× RELATED அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி...