×

சென்னையில் 1,543 கோடியில் நவீனமயமாகும் 3 பேருந்து முனையங்கள்!

சென்னை: திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து முனையங்கள் ரூ.1,543 கோடியில் நவீனமயமாக்கப்படுகின்றது. சென்னையில் ரூ.1543 கோடி மதிப்பீட்டில் 3 பேருந்து முனையங்கள் நவீனமயமாக்கப்படுகின்றது. பேருந்து முனையங்களை நவீனமயமாக்க சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டது. வணிகவளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது.


Tags : Chennai , 3 bus terminals to be modernized in Chennai at 1,543 crores!
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...