×

போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து கையெழுத்திட்டார்

சென்னை: போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து கையெழுத்திட்டார். இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.

Tags : Vairamuthu ,Kodi Signature ,Movement , Poet Vairamuthu signed the one crore signature drive against drug addiction
× RELATED எனக்கு இந்தப் பயிற்சி இல்லையே என்று –...