பிச்சாவரம் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு!

சென்னை: பிச்சாவரம் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளி  தமிழ்நாடு அரசு கோரியது. கூடுதல் வசதி செய்து தரும் வகையில் படகு குழாம், பூங்கா, காட்சி கோபுரம், உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது

Related Stories: