ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: