×

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரம்

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.



Tags : Erode , by-election, Erode, final, campaign, leader, intensity
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...