×

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: பாங்காங் மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சங்கத்துறையினர் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags : Chennai airport , Chennai, Airport, Station, Gold, Confiscation
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...